கிளிநொச்சியில் மோதல்! 9 மாணவர்கள் மருத்துவமனையில்!

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடத்தில் மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 9 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவ நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல் சம்பவமானது நேற்றுப் புதன்கிழமை இரவு முதலாம் வருட மாணவர்களுக்கும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ளது.
No comments