கிளிநொச்சியில் ஜந்து இராணுவம் பலி!
கிளிநொச்சியில் புகையிரதத்துடன் இராணுவத்தினரின் ஹன்ரர் ரக வாகனம் மோதியதில் 5 இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு பயணித்த புகையிரதத்துடன் வேகமாக வந்த படையினரது ஹன்ரர் ரக வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்றைய தினம் வடமாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்பட்ட போதையற்ற நாடு நிகழ்வில் பணியாற்றிய பின்னர் முகாம் திரும்பிய படையினரே உயிரிழந்துள்ளனர்.

No comments