தொடருந்து மோதியதில் பெண் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து மோதியதில்  பெண் ஒருவர் உடல் சிதறிப் பலியாகியுள்ளார்.

இன்று நண்பகல் எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளை ஏற்றத்தடி ஏ9 சாலையில் நடந்துள்ளதுள்ளது.

கரம்பகத்தைச் சேர்ந்த பெண், பாதுகாப்பு கடவையில்லாத இடத்தில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது விபத்து நடந்துள்ளது.

No comments