பொன்.சிவகுமாரனின் 45வது நினைவேந்தல்!


சிறீலங்கா அரச பயங்கரவாததிற்;கு எதிராக போராடி சையனைட் அருந்தி வீரச்சாவடைந்த தியாகி சிவகுமாரனின் 45 வது ஆண்டு நினைவு தினம் உரும்பிராயில் உள்ள நினைவுதூபியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பினை சேர்ந்தவர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்து அஞ்சலி செலுத்தினர். 

No comments