அப்துல் ராசிக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments