இரண்டு மாதத்தின் பின் எட்டிப்பார்த்த ரணில்?


உயிர்த்த ஞாயிறு தினத்தில்  தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கிலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு சுமார் இரண்டு மாதங்களின் பின்னராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மீண்டும் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளைப் பார்வையிட்டார்.
இதன் போது, பிரதமர் ரணிலுடன் தேவாலய போதகர்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலிலும் பிரதமர் கலந்துகொண்டார்.
முன்னதாக இலங்கை ஜனாதிபதி தனது கிழக்கிற்கான பயணத்தின் போது தேவாலயத்தை பார்வையிட்டதுடன் முஸ்லீம் பகுதியில் கூடிய அக்ககறை செலுத்தியிருந்தார்.

No comments