முஸ்லீம்கள் வியாபாரம் செய்ய தடை!
தென்னிலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிரான நிலைப்பாடு சிங்கள சமூகத்திடையே அதிகரித்துவருகின்றது.இதன் தொடர்ச்சியாக தங்கொட்டுவ வார சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வெண்ணப்புவ பிரதேச சபையால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை சிங்கள பௌத்த தேசத்தின் விசுவாசிகளாக காட்டிக்கொள்ள முஸ்லீம் தலைமைகள் தொடர்ந்தும் பாடுபட்டுவருகின்றன.
எனினும் அதனை புறந்தள்ளி சிங்கள தேசம் தொடர்ந்தும் முஸ்லீம் சமூகத்தை ஒதுக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment