முஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;


உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில்  விசாரணையை துரிதப்படுத்தி, தொடர்பில்லாதவர்களை உறுதிப்படுத்தி  விரைவாக விடுதலை  செய்யுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்

No comments