தற்கொலைதாரிகள் ஆதரவு கருத்து மௌலவி கைது!


இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை நியாயப்படுத்தியும் தற்கொலைதாரிகளை ஆதரித்து முகநூல்வாயிலாக கருத்து தெரிவித்திருந்த முகைதீன் முதாஜித் எனும் மௌலவி மக்க சென்று திரும்புகையில் வானூர்தி நிலையத்தில் வைத்து செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 

No comments