வெற்றியின் பலம் வைகோ அண்ணன்: கட்டித்தழுவிய ஸ்டலின்!

பாராளளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றியை உறுதிசெய்யும் நிலையில் திமுக கூட்டணி உள்ளது . இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமையகம் சென்றுள்ளார் இதன்போது வைகோவை கட்டித்தழுவி தனது ஆனந்தத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்,
திமுக கூட்டணியில் மதிமுகா ஈரோட்டு தொகுதியில் போட்டியிட்டு பொருளாளர் கணேசமூர்த்தி வெற்றிபெற்றுள்ளார், அதேவேளை மதிமுகாவுக்கு ஒரு மாநிலங்கள் அவையும் திமுக கொடுக்க இறுப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments