உள்ளங்கை அளவு குழந்தை உயிரோடு திரும்பியது!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் டியேகோ நகர மருத்துவமனையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 245 கிராம் எடையுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்து ஒரு மணி நேரம்தான் உயிருடன் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தபோதும்,
மருத்துவ கண்காணிப்பிலும் சிகிச்சைகளும் கொடுத்துவந்த நிலையில்  ஐந்து மாதங்கள் கழித்து அந்தக் குழந்தை 2.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமான நிலையை எட்டியுள்ளதால் வீட்டிற்கு வந்துவிட்டது இதனால் பெற்றோர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

No comments