அமைச்சராகிறார் நடிகை ரோஜா!

ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத அபாரமான வெற்றியை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் , இதில் தமிழர்களுக்கு நன்கு பரீட்ச்சயமான நடிகை ரோஜாவும் சித்தூர் தொகுதியில்  வெற்றிபெற்று  சட்டமன்ற உறுப்பினனராகியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் செய்த ரோஜா அக்கட்சியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்த நிலையில் , அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆந்திர ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.

No comments