அடிப்படை உறுப்பினரே அல்லாத ஜெய்சங்கருக்கு நன்றிக்கடன் ஆற்றிய மோடி!
மோடியின் அமைச்சரவையில் தமிழர்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்ததும் சிந்திக்க வைத்ததுமான தேர்வு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெஷன்கர். இவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போதும் எவ்வாறு இப்டி ஒரு முக்கியமான அமைச்சு பொறுப்பை மோடி கொடுத்துள்ளார் என்றும் , இவரை ஒரு தமிழர் என்று அடையாளப்படுத்தியுள்ளதும் பல விமர்சனங்களை உண்ணுபண்ணியுள்ளது.
அனால் அவரை வெளியுறவு அமைச்சராக தேர்வு செய்தது ஏனென்றால், அமெரிக்க மற்றும் சீனாவிற்கான தூதரக அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்றும் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற கலவரத்தின் பின் அமெரிக்காவிற்க்கான நுழைவு மோடிக்கு மறுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை சரிப்படுத்தி மோடிக்கு உதவியதால் சிறந்த நட்புடன் இருந்த மோடி தகுந்த சமயம் பார்த்து தனது நன்றிக்கடனை ஆற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Post a Comment