வவுனியாவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

வவுனியாவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளனர் காவல்துறையினர்.

வவுனியா, அலகல்ல அளுத்கம பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் 85 ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.





No comments