பறக்கும் மகிழூர்ந்து! வெற்றியில் விஞானிகள்!

மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் மகிழூர்ந்து ஒன்றை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் சோதனை   செய்து  வெற்றிபெற்றுள்ளது.

300 கிலோ மீட்டர் வரை பறக்க கூடிய இந்த மகிழூர்ந்தில் 5 பேர் பயணிக்கக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்க்கப்பட்டுள்ளது.
லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் மகிழூர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2025 வரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments