சஹரானின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது!

இலங்கை தற்கொலை தாக்குதல் சூத்திரதாரி சஹரான் காசிம் உடன் நெருங்கிய தொடர்பை பேணிய இருவர் ஹொரவபொத்தானை பிரதேசத்தில் வைத்து காவல் துறை மற்று இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments