தெரேசா மே பதவி விலகவுள்ளாராம்!

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அடுத்த சில நாள்களில் தமது பதவி விலகலுக்கான தேதியை அறிவிப்பார் என்று பரபரப்பனா செய்தியொன்று சர்வதேச ஊடங்களில் உலவுகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி (Graham Brady) அதனைத் தெரிவித்தார் என்று மேற்கோள்காட்டி கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான உடன்படிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் தான் பதவி விலக தெரேசா மே உறுதியளித்திருந்தார்.ஆனால் அதற்கான தேதியை அறிவிக்கும்படி மன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.

No comments