குமாரகம பிரதேசத்தில் வெடி பொருட்கள் அடங்கிய பொதி மீட்பு


தனமல்வில - சுரியஆர - குமாரகம பிரதேசத்தில் பொலிஸ் அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மீட்ப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் பல வெடிபொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments