சஹ்ரான் மனைவி மற்றும் மகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்!

இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின்  மனைவி மற்றும் மகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகம் சஹ்ரானின்  சகோதரி மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது,

நேற்று அம்பாறை சாய்ந்தமருது மோதலுக்கு பின்னரே காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

No comments