அம்பாறை மோதலில் 17 படையினர் பலியா?


நேற்றைய தினம் அம்பாறை கல்முனை பகுதியில் ஐஸ் தொடர்பு குழுவுக்கும இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சண்டையில்
17 காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்தனர் என ஐ.எஸ் செய்தி முகவர் நிறுவனமான அமாஹ் தெரிவித்துள்ளது. எனினும் அதற்கான ஆதாரம் ஏதும் காண்பிக்கவில்லை.

அதேவேளை இலங்கை  பாதுகாப்பு துறை ஊடக தொடர்பாடல் குழுவும் இதுபற்றி வாய்திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments