உயிரிழந்தவர் பிரித்தானியாவின் பிரபல வழக்கறிஞ்ஞர்!

சிங்கப்பூரில் வசித்து வந்த பிரித்தானியாவின் பிரபல வழக்கறிஞ்ஞரும் அவரின் இரு பிள்ளைகளும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்துள்ளதக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் Anglo American நிறுவனத்தில் பணிபுரியும் அனித்தா நிக்கல்சன்  மற்றும் அவரின் மகனும் மகளும்  இறந்துள்ளதாக்க அவர் பணிபுரியும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments