கடும் பேர் அனர்த்தம், உலக நாடுகளிடம் உதவி கோருகிறது!

ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கில் 31  மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு  350 க்கு மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி கடந்த 2 வாரங்களில் 70 பேர் வரை  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும்  கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் நெருக்கடியில் ஈரான் அரசு இருப்பதனால் மீட்ப்புப் பணிக்காக அயல் நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.


No comments