பிரெக்ஸ்சிட் தாமதம்! வெளியேறும் சாத்தியப்பாடுகளைக் குறைக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரெக்ஸ்சிட் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியா  நாடாளுமன்றில் பெரும்பாண்மை ஆதரவை இழுத்தடிப்பது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியப்பாடுகளைக் குறைக்கும் என பிரித்தானியப் பிரதமர் தெராசா மே கூறியுள்ளார்.





No comments