ஐந்து சந்தி முஸ்லிம் பகுதியில் நிலக்கீழ் பதுங்கு குழி மற்றும் கிணறு கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ்ப் பகுதியில் சீமெந்தினால் அமைக்கப்பட்ட படிகளுடன் கொங்கிறீட் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாபிளால் மறைக்கப்பட்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


No comments