குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து அவசரசிகிச்சை பிரிவில் உள்ளோர் விபரம்!
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிளந்துள்ளதாகவும்ம பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரசிகிச்சையில் உள்ளவர்களின் விவரங்களை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்ததோடு பொதுமக்களுக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் வந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தீவிரசிகிச்சையில் உள்ளவர்களின் விவரங்களை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்ததோடு பொதுமக்களுக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் வந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Post a Comment