நகைச்சுவை நடிகர் சனாதிபதி தேர்தலில் வெற்றி!

உக்ரேனின்  சனாதிபதியாக இளம் நகைச்சுவை நடிகர்  Volodymyr Zelensky தேர்வாகியுள்ளார்.

அவருடன் போட்டிபோடட தற்போதைய  சனாதிபதி பெட்ரோட் பொரோசென்கோவை 73 சதவிகித வாக்குகளால் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.

No comments