பதவி துறந்தனர் முன்னணி உறுப்பினர்கள்

தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாா்ந்த யாழ்.மாநகரசபை உறுப்பினா்கள் இருவா் தமது இராஜினாமா கடிதத்தினை சமா்பித்திருக்கின்றனா். 
யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கான தேர்தல் கடந்த ஆண்டு இடம்­பெற்­றது. இதன்­போது அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் இரு­வர் விகிதா­சா­ரப் பட்­டி­யல் உறுப்­பி­னர்­க­ளாத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
திரு­மதி அஜந்தா மற்­றும் சுகந்­தினி ஆகிய இரு உறுப்­பி­னர்­களே பதவி விலகு­வ­தாக கடி­தம் மூலம் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கப்­பட்டுள்ளது.

No comments