சாம்சாங் மடிதிரைக் கைபேசிகளில் கோளாறுகள்

சாம்சாங் நிறுவனத்தின் மடிதிரை கைபேசியில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கைபேசியை வாங்கி இரு நாட்களில் குறித்த தொடுதிரையில் கோளாறுககள் ஏற்பட்டுள்ளன.

செல்பேசி வடிவிலிருந்து விரிதிரைக்கு மாற்றும் போது திரையில் வெடிப்பு போன்ற கோடுகள் தோன்றியுள்ளன. சில செல்பேசிகளில் விரிதிரைக்கு மாற்றும் போது அது அரைவாசி வேலைசெய்யாமல் இருட்டாக தோன்றுகின்றது என வலைத் தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments