பதவிகளிலிருந்து உடனடியாக விலகுங்கள் - மைத்திரி

சிறீலங்காவின் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் அவர்களது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறீசேனா அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்று இருந்தமையை  அவற்றுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாகத் கூறப்படுகிறது.

No comments