தெராசா மேயுக்கு எதிர்ப்பு! அமைச்சர் பதவி விலகினார்!

பிரித்தானியப் பிரதமர் தெரசா மேக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,  அமைச்சர் நைஜல் ஆடம்ஸ்  நேற்றுப் பதவி விலகியுள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரித்தானியா பாராளுமன்றத்தில் 4-வது முறையாக வாக்கெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கோர்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

No comments