முல்லைத்தீவில் சர்வதேச நெருக்கடிகள் குழு

சர்வதேச நெருக்கடிகள் குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திதுக்கு பயணத்தை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 754 ஆவது நாளாக போராட்டம் மேற்கொண்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் அவர்கள் சந்தித்தனர்.
 சந்திப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குழுவினர் கேட்டறிந்தனர்.
கேப்பாப்பிலவில் தங்கள் வாழ்இடங்களை மீட்கப் போராடிவரும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலமையைக் கேட்டறிந்தனர்.

No comments