முல்லைத்தீவில் மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் பலி


முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிாிழந்துள்ளான்.

மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது.

சம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தா (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிாிழந்துள்ளான். மேலும் எஸ்.கிாிஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளான்.

No comments