‘பிரெக்சிட்’ காலக்கெடுவை யூன் 30 வரை நீடியுங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்சிட்’ காலக்கெடுவை யூன் 30 வரை நீட்டிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கு தெரசா மே இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments