சாய்ந்தமருது தாக்குதல் ஐ.எஸ் பொறுப்பேற்றது!

அம்பாறை சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சாய்ந்தமருது வீடொன்றில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்திப் பிரிவான அமாஹ் (AMAQ ) வெளியிட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி தொடர் தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், கல்முனை சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அமாஹ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

No comments