வீழ்ந்து நொறுங்கியது விமானம்,157 பேரின் நிலை என்ன!

எத்தியோப்பியாவில் இருந்து நைரோபியாவுக்கு சென்றுகொண்டிருந்த  Ethiopian Airlines பயணிகள் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் 149 பயணிகளும் 8 விமான பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
Addis Ababa-விலிருந்து Nairobi நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம், Bishof-tu-என்னும் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியுள்ளதாக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அன்நாட்டு பிரதமரும் இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

No comments