வெளிப்படுகின்றது ஜதேக அந்தரங்கம்?
நவீன் திஸாநாயக்கவின் தாய் வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கவின் பிரேதத்துக்கு இறுதி அஞ்சலி செத்த வருகை தந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைமை கவலைக்கிடமானது.
இக்கட்சியின் வரலாற்று ரீதியிலான இரகசியங்கள் பலவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன். விகாரையில் நடாத்திய கலந்துரையாடல்கள் ஊடாக நான் அதனை அறிந்து வைத்துள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பெரும்பாலானவர்கள் என்னைச் சந்திக்கின்றனர். அவர்களில் அதிகமானவர்கள் கட்சி தொடர்பில் அதிருப்தியிலேயே உள்ளதை அறிந்துகொண்டேன் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment