கனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர் உட்பட அனைவரும் பலி!

எத்தியோப்பியாவில் இருந்து நைரோபியாவுக்கு சென்றுகொண்டிருந்த  Ethiopian Airlines பயணிகள் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதாக செய்தி வெளியிட்டிருந்தோம்,

தற்போது கிடைத்த தகவலின் படி அனைவரும் பலியாகியுள்ளதாக அன்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ன, 
அதில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேரும , அமெரிக்காவைச் சேர்ந்த 8 பேரும்ம , கனடாவைச் சேர்ந்த 18 பேரும் , பிரித்தானியாவைச் சேரந்த 7 பேரும் பயணித்ததாக முதற்கட்டமாக உறுதிப்படுதப்பட்டு.

No comments