மானிப்பாயில் வாளெ்வெட்டுக் குழு அட்டகாசம் - உந்துருளி எரிப்பு

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த ஆறுபோ் கொ ண்ட வாள்வெட்டு குழு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்றை அடித்து சேதப்படுத்தி, அதை எரிக்கவும் முற்பட்டுள்ளனர்.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி, யன்னல்கள் என்பவற்றையும் சேதமாக்கி விட்டு த்தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

No comments