நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்! 60 பேர் பலி!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 60 பேர் உயிரிந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கானா நாட்டின் கழ்க்குப் போனோ மாகாணத்தில் உள்ள அம்போமா நகருக்கு அருகில் இவ்விபத்து  இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments