கிளிநொச்சியை கலங்கடித்த சுவரொட்டிகள்?ரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.இதன் எதிரொலியாக கிளிநொச்சியில் துண்டுபிரசுரங்கள்,சுவரொட்டிகள் பலவும் முளைத்துள்ளன.

அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம்,பெயர் பலகைகள் எங்கும் இன்று காலை குறித்த சுவரொட்டிகள் காணப்பட்டன.


No comments