வீழ்ந்து நொருங்கியது போர் விமானம்! இரு விமானிகள் உயிரிழப்பு!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக போர் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

No comments