பாகிஸ்தானுக்கு பல்வேறு நாட்டு விமான சேவைகள் ரத்து!

இந்திய பாகிஸ்தானுக்கு இடையே நிகழும் போர் பதட்டத்தினால் பல்வேறுநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் விமான சேவைகள் நிறுத்தம் , சிங்கப்பூர் ,மலேசிய ,இலங்கை, அமீரகம், ஓமான் , உட்பட பல நாடுகள் தற்காலிகமா  நிறுத்தியுள்ளனர் , இதேவேளை இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்துக்கான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments