ஊடகவியலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல்!

யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு செய்தி  சேகரிக்க  சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.No comments