10 கோரிக்கைகள் 7 தொகுதிகள்! அதிமுக, பாமக கூட்டணி இறுதி!

இந்திய பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுகவிடம் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார் என்றும் இதற்க்கு இணங்கியதால் கூட்டணி உறுதியாகியதோடு 7 தொகுதிகளும்1மாநிலங்களவை பதவியும்  பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது  என்றும்  தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன , அதேவேளை இக்கூட்டணியின் பின்னணியில் பாஜகவே இருப்பது குறிப்பிடத்தக்கது !

No comments