சுழன்றடித்த பாஜகவுக்கு! கிடைத்தது 5தே !

தமிழகத்தில் வலுவாக காலூன்ற பலவழிகளில் முயற்சி எடுக்கும்  பா.ஜ.க, வரும் பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டது  அனைவரும் அறிந்ததே,

ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.அதிமுகவுடன் பேச்சுவாத்தையின் பின்  பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது எனவும் , பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர் , இக்கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஏற்கனவே
 ஒதுக்கப்பட்டுள்ளது .

No comments