ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு"இம்ரான் கான் காட்டம்!

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் இந்திய படையினர் மீதான தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாற்கு பாகிஸ்தான் மீது இந்திய குற்றம்சாட்டியது .

இதற்கு இன்று பதிலளித்த  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும்  பாக்கிஸ்தானில் இருந்து என்னென்ன ஆதாயம் பெற வேண்டும் என்று நீங்கள் இப்படி கூறிவிட்டீர்கள்?" என்று  தனது அறிக்கையில்  பதிவு செய்துள்ளார்.

அதேவேளை எந்தவொரு விசாரணையும் தேவைப்பட்டாலும் நாங்கள் சேர்ந்தியங்க தயாராக இருக்கிறோம் எனறும் கூறினார்.

No comments