ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும் போட்டி!

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் வேட்பாளரை நிறுத்தும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எமது கட்சி எப்போதும் எந்தத் தேர்தல்களுக்குத் தயாராகவே உள்ளது.
எமது கட்சி தேர்தல் நெருங்கும்போது மாத்திரம் அரசியல் செய்யும் கட்சியல்ல. அரசுக்கு தேர்தலை ஒத்திவைக்க எந்த உரிமையும் இல்லை” – என்றார்.

No comments