கயிறு பற்றி கவலை வேண்டாமாம்?


தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக புதிய தூக்குக் கயிற்றை புதிதாக கொள்வனவு செய்வதற்கு தயார் இல்லையென்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து ​கொண்டு வரப்பட்ட கயிறானது நல்ல நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூக்கத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக புதிய கயிற்றை வெளிநாட்​டில் இருந்து கொண்டு வரப்போவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் நீதியமைச்சர் தலதா தெரிவித்துள்ளார்.

No comments