தேர்தல் மே இறுதி அல்லது ஜூன் நடுப்பகுதி?


தேர்தலுக்கான பணிகளை தற்போது  ஆரம்பித்தால், மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமெனவும், அவ்வாறில்லையாயின், ஜூன் மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்த முடியுமென,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments