கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவுடன் 16 வயதுச் சிறுவன் கைது!

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 வயதுச் சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி தர்மரபுரம், புளியம் பொக்கனை பகுதியில் கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவுடன் சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட விசேட போதைபொருள் ஒஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக பிரிவின் பொறுப்பு  அதிகாரி சத்துரங்க தலைமையில்  சென்ற  ஏழு பேர் அடங்கிய குழுவினரே கசிப்புப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

No comments